by Vignesh Perumal on | 2025-04-07 11:11 AM
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே பாம்பம்பாளையம் கிராமத்தில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 ஆடுகள் உயிரிழந்தும், 7 ஆடுகள் காயமடைந்தும் உள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பழனிசாமி என்பவரது ஆட்டு பட்டிக்குள் நள்ளிரவில் தெருநாய்கள் புகுந்து ஆடுகளை வேட்டையாடியுள்ளன எனவும், சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சில செய்தி ஆதாரங்கள் 15 ஆடுகள் வரை உயிரிழந்ததாக வேறுபட்ட தகவல்களை தெரிவிக்கின்றன.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!