by Muthukamatchi on | 2025-04-07 09:04 AM
சென்னையில் இன்று (ஏப்ரல் 7, 2025) அமலாக்கத் துறையினர் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகள், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த சோதனைகள் சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனைகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பானதாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. குறிப்பாக அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், TVH கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!