by Vignesh Perumal on | 2025-04-06 09:02 AM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 வயதான பெண்மணியின் நுரையீரலில் சிக்கியிருந்த சப்போட்டா விதையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
சிகிச்சையின் போது அதீத திறன் கொண்ட நவீன கருவிகள் மூலம் தொண்டையில் நுண்துளையிட்டு, அதன் வழியாக நுரையீரல் அடியில் சிக்கியிருந்த சப்போட்டா விதையை அகற்றினர்.
மேலும், மருத்துவர் சுரேஷ், தலைமை மயக்கவியல் மருத்துவர்கள் சீனிவாசன், அறிவரசன் ஆகியோர் அடங்கிய குழு இணைந்து இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அரசு மருத்துவமனை டீன் முத்து சித்திரா மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் கூறுகையில், இந்த சிகிச்சையை ஒரு பெரிய மருத்துவக் குழு இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பணி புரியும் கிராமத்திலேயே விஏஓ க்கள் தங்க வேண்டும்...!! இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்...!!!
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!