by Satheesh on | 2025-03-24 12:59 PM
சோழவந்தான் வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் தேர்வு. மதுரை :சோழவந்தான் வடக்குறை ரதவீதி வெள்ளாளர் உறவின் முறை சங்க நிர்வாகிகள் தேர்வு வடக்கு ரத வீதியில் உள்ள வேளாளர் உறவின்முறை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் நிர்வாக குழு கூடிய ஆலோசனை செய்து தேர்வுக்கு பின்னர்தலைவராக சுகுமார்பிள்ளை,செயலாளராக சிவராஜன்,பொருளாளராக சிங்கராஜ் மற்றும் நிர்வாக கமிட்டினர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் சால்வை அனைத்து மரியாதை செய்தனர். தொடர்ந்து உறவின்முறை உறுப்பினர்கள் நலன், எதிர்வரும் சித்திரை, வைகாசி திருவிழாக்களை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட பல நிகழ்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!