by Muthukamatchi on | 2025-03-22 09:27 AM
தேனி மார்ச் 22, தனித்து வாழும் பெண்கள் செயல்பாட்டு கூட்டமைப்பு (SWAN) சார்பாக இன்று மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆண்டிபட்டியிலிருந்து விஜயலட்சுமி தனலமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் செல்லும் வாகனங்களை ஜீவன் டிரஸ்ட் நிறுவனர் P.முருகேசன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து வழியனுப்பி வைத்தார்.
போதையில் வெறிச் செயல்....!!!": போலீசாரும் மனிதர்கள் தானே.....!!!
தேனியில் இலவச அமரர் உறுதி வானம் கிடைக்கவில்லை...!!! கைத்தள்ளு வண்டியில் பிணத்தை எடுத்துச் சென்ற பொதுமக்கள்...!! குரு ஐயப்பன் புகார்
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் தொல்லை கொடுக்கும் ஏ எஸ் ஓ பழனிச்சாமி.....???
சென்னையில் நேர்மையின் பாதை இதழ் வெளியீட்டு விழா...!!!"
கொடைக்கானலில் வாகனங்களுக்கு தடை! கலெக்டர் அதிரடி உத்தரவு !!