by Vignesh Perumal on | 2025-03-22 05:46 AM
அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்: குபேரலிங்கேஸ்வரர்
உற்சவர்: குபேரலிங்கேஸ்வரர்
அம்மன்/தாயார்: சொர்ணாம்பிகை
தல விருட்சம்: வில்வம், நாகலிங்கம்
ஆகமம்/பூஜை: சைவம்
ஊர்/மாவட்டம்: திண்டுக்கல்
திருவிழா: மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், மாத பௌர்ணமி, பிரதோஷம்
தல சிறப்பு: மூலவர் குபேரலிங்கேஸ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு, இத்தகைய மேற்கு பார்த்த சிவனை தரிசிப்பது ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலனை தரும் என்பது சிறப்பு.
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!