by Muthukamatchi on | 2025-03-21 08:20 PM
பள்ளிப் பருவத்தில் படிக்கின்ற வயதில் நடைபெறுகின்ற குழந்தை திருமணங்களை தடை செய்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுமதுரையில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகார் 507 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம், குழந்தை திருமணம் நடத்தியதாக 183 பேர் மீது வழக்குப்பதிவு RTI மூலம் சமூக ஆர்வலர் கேட்ட கேள்விக்கு சமூக நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!