by admin on | 2025-10-30 08:27 PM
தேனி மாவட்டம் சின்னமனூர் மேற்கு ஒன்றியம் சங்கராபுரத்தில் மதுபானக்கூடம் ஏசி பார் கருப்பசாமி கோயில் அருகில் திறந்ததை உடனடியாக தடை செய்யக்கோரி தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தேனி மாவட்ட கூட்டுறவு பிரிவு மற்றும் சின்னமனூர் மேற்கு ஒன்றியம் தின் சார்பாக நடைபெற்றது இக்கூட்டத்திற்கு
தேனி மாவட்ட தலைவர் பி. ராஜபாண்டியன் தலைமையிலும் கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் எஸ் ஆர் ராமர் அவர்கள் முன்னிலையிலும் மற்றும் ஒன்றிய தலைவர் மகேந்திரன் அவர்களும் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட மாநில அணி பிரிவு தலைவர்கள் மாவட்ட நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய நகர நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் ...
T. Muthu kamachi evidence editor. 9842337244
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!