by admin on | 2025-10-15 01:44 PM
*கரூர் சம்பவம் - முதலமைச்சர் விளக்கம்*
கரூர் சம்பவம் முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் விளக்கம்அரசின் நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கிறேன், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்வேலுச்சாமிபுரத்தில் 11 நிபந்தனைகளுடன் அனுமதி - முதல்வர்
முதலமைச்சர் ஏன் பதற்றம் அடைகிறார் - ஈபிஎஸ் கேள்வி
"முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்" முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது - ஈபிஎஸ் "அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது" கரூர் சம்பவம் குறித்து பேசுவதற்கு உரிமை இல்லையா? - ஈபிஎஸ்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!