by Satheesh on | 2025-04-03 02:56 PM
வக்பு சட்டத்திருத்தம் - சட்டப்பேரவையில் முதல்வர் உரை : நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு நிச்சயம்
போராடும் - வெற்றியும் பெறும். வக்பு சட்டத்திருத்தத்தை மக்களவையில் நிறைவேற்றியதை
கண்டித்து இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நள்ளிரவு 2 மணியளவில் வக்பு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளார்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. சட்டத்திருத்தம் - சட்டப்பேரவையில் முதல்வர் உரை : நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு நிச்சயம்
போராடும் - வெற்றியும் பெறும். வக்பு சட்டத்திருத்தத்தை மக்களவையில் நிறைவேற்றியதை
கண்டித்து இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நள்ளிரவு 2 மணியளவில் வக்பு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளார்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!