by aadhavan on | 2025-04-02 06:39 PM
கூடலூரில் பங்குனி பொங்கல் விழா
தேனி மாவட்டம் கூடலூர் வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.2 நாட்கள் நடைபெற்ற விழாவின் முதல் நாளில், பெண்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். மாலையில், கூடலூர் நல்ல தண்ணீர் கிணறு எனப்படும் ராஜா கிணற்றுக்கு சென்று கரகம் ஜோடித்து எடுத்து வந்தனர்.பெண்கள் மாவிளக்கு, பால்குடம், முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ சக்தி காளியம்மன் பக்தர்களுக்கு அருள் அளித்தார்.
கூடலூர் சி.எம். ஆதவன் தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!