by Satheesh on | 2025-04-02 04:03 PM
கடலூர் அருகே 6 பேர் கொண்ட கும்பல் லாரி ஓட்டுநரை அரிவாளால் தாக்கி வழிப்பறி செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ரவுடி புதுவை மாநிலத்தை சேர்ந்த மொட்டை விஜய் சுட்டுக்கொலை. M.புதூர் பகுதியில் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து பிடிக்க சென்றபோது போலீசாருக்கு அரிவாள் வெட்டு. போலீசார் திருப்பி சுட்டதில் மொட்டை விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. சுட்டுக்கொல்லப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த விஜய் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!