by Vignesh Perumal on | 2025-03-30 03:49 PM
தேனிமாவட்டம் கம்பம் ஓக்கலிகர் சமுதாய கூடத்தில் கண் சிகிச்சை முகாம் இருதயசிகிச்சை சர்க்கரை நுரையீரல் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக கம்பம் விசுவஹிந்து பரிசத் சார்பாக நடத்தப்பட்டது. இதில் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் ஆண், பெண், பொதுமக்கள் என ஆயிரம் பேர் திரண்டு பயன்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகரதலைவர் ரவிக்குமார் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயக்கத்தினர், ராகன்ஸ் மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார் பர்வீன் மற்றும் பணியாளர்கள் பணியாற்றினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!