by Satheesh on | 2025-03-29 03:39 PM
தேனி : போடிநாயக்கனூரில் திமுக சார்பாக, 100 நாட்கள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு ₹ 4000 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி போடிநாயக்கனூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் ஆஜீப் கான், மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி சேர்மன் கண்ணன், காளி , ராமசாமி உள்ளிட்ட ஏராளமான திமுக பிரமுகர் மற்றும் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். சில்லமரத்துப்பட்டி மற்றும் நாகலாபுரம் போன்ற கிராமங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
V. P. சுதாகர். போடி
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!