by Muthukamatchi on | 2025-03-29 03:14 PM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி சேர்ந்த போலீஸ்காரர் முத்துக்குமார் உசிலம்பட்டியில் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுபான கடை அருகே மர்ம கு கும்பல் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பினர். மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி தேனி மாவட்டம் மலை கிராமங்களில் மறைந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருசநாடு மலை கிராமங்களில் போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியை தீவிர படுத்தினர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பொன்வண்ணன் என்ற குற்றவாளியை கம்பம் வனப்பகுதியில் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
ஆண்டிபட்டி தாலுகா நிருபர் மீனாட்சிசுந்தர்
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!