by Satheesh on | 2025-03-29 12:45 PM
தென் மண்டல I .G. .பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் திண்டுக்கல் சரக DIG வந்திதாபாண்டே மேற்பார்வையில் தேனி S.P.சிவபிரசாத் தலைமையில் DSP.முத்துக்குமார் இன்ஸ்பெக்டர்கள் ராஜபுஷ்பம், முத்துலட்சுமி, அமுதா, முத்துமணி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் (380கிலோ) தேனி (231கிலோ)) திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 611 கஞ்சாவை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பொத்தையடி என்ற இடத்தில் உள்ள எரியூட்டும் மையத்தில் வைத்து அனைத்து கஞ்சா மூட்டைகளும் எரியூட்டப்பட்டன. கஞ்சா போதை பொருள் எரியூட்டப்பட்ட பின் காவல்துறையினர் அதனை உறுதி செய்தனர்.
N.சதீஷ்குமார். பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!