by Muthukamatchi on | 2025-03-27 06:39 PM
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு பந்தல் ராஜா அஞ்சலி செலுத்தினர்.அதிமு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான...வீ.கருப்பசாமிபாண்டியன் அவர்களின் மறைவிற்கு அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூத உடலுக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் S.ராஜா* அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்... உடன் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் புல்லட் ராஜா* மற்றும் கீழாபாட்டம் மாரி, திம்மராஜபுரம் பாண்டி புதுமனை ராஜா, துபாய் மணி, ஈஸ்வரன், மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்...
திருநெல்வேலி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!