by satheesh on | 2026-03-21 08:28 PM
தூத்துக்குடி மாவட்டம்: 21.03.2026
குளத்தூர் காவல் நிலைய சிறுமி கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி கொலை குற்றவாளியை கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறப்பாக பணிபுரிந்த 25 காவல்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சரவணன் இ.கா.ப அவர்கள் நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் வைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டு
விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சக்திவேல்,
எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமா மகேஸ்வரி,
சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அசோக்பாபு,
புதூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜேஷ்,
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. காசிபாண்டியன்,
முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஹரிஹரன்,
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன்,
தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சைரஸ்,
சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தி,
ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. திலீபன்,
மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பவுல் ஏசுதாசன்,
காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர்கள் திரு. ராஜபிரபு, திரு. மணிமாறன்,
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி திரு. சண்முகம்,
விளாத்திகுளம் காவல் நிலைய உதவி திரு. மாதவராஜா,
நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தர்,
சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பெபின் செல்வ பிரிட்டோ,
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார்,
முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுப்புராஜ்,
ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா,
ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலன்,
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. காவுராஜன்,
சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. சுதாகரன், திரு. அச்சுதன்,
மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பிரமணியன்
ஆகிய 25 காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் நற்பணிச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ் குமார், பெரியகுளம். தேனி.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!