by Vignesh Perumal on | 2025-05-17 05:55 PM
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஸ்டிக்கராகப் பகிர முடியும்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புகைப்படம் அல்லது வீடியோவைப் பகிரும் போது, கீழே ஸ்டிக்கர் ஐகான் தெரியும். அதை கிளிக் செய்தவுடன், புதிதாக 'Photo' என்ற ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, கேலரியில் இருந்து தங்களுக்கு விருப்பமான புகைப்படத்தைத் தேர்வு செய்து ஸ்டிக்கராக ஸ்டேட்டஸில் பகிரலாம்.
இந்த புதிய அம்சம் தற்போது சில பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் தங்களது புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக ஸ்டேட்டஸில் பகிர்ந்து கொள்வது இந்த புதிய அப்டேட்டின் முக்கிய சிறப்பம்சமாகும்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!