by Muthukamatchi on | 2025-05-13 08:47 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சில்வார்பட்டியில் நடைபெற்ற முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அதிமுக அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நபர்கள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எல்.எம். பாண்டியன் மற்றும் சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திமுக கிளைச் செயலாளர்கள் தங்கவேல் , தெய்வம், மாயன், முருகன் நல்ல கருப்பன்பட்டி கிளை பொறுப்பாளர் நாகராஜ் மற்றும் ஒன்றிய திமுக இளைஞர் அணி துணைச் அமைப்பாளர் முருக பாண்டி உட்பட பலர் உடனிருந்தனர்.
நிருபர் ராமகிருஷ்ணன்
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!