by Satheesh on | 2025-05-04 02:30 PM
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை போப்பாக காட்சியளிக்கும் ஒரு AI உருவாக்கிய படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பு அவர், போப் பிரான்ஸிஸ் மறைந்த பின் தாம் போப்பாகும் எண்ணம் இருக்கலாம் என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் இணையத்தில் பல்வேறு மீம்ஸ், விமர்சனங்கள் மற்றும் கலகலப்பான பதில்களை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!