by Vignesh Perumal on | 2025-05-04 09:29 AM
அருள்மிகு காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில்
புராண பெயர்(கள்): பெருமாள் கோயில், திருக்கச்சி. ஹஸ்திகிரி, வேழமலை. அத்திகிரி
பெயர்: காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில்
ஊர்: காஞ்சிபுரம்
மாவட்டம்: காஞ்சிபுரம்
மூலவர்: தேவராஜ பெருமாள்
உற்சவர்: பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)
தாயார்: பெருந்தேவி தாயார்
உற்சவர் தாயார்: பெருந்தேவி தாயார்
தீர்த்தம்: வேகவதி நதி, அனந்த சரஸ், சேஷ, வராக, பத்மா, அக்னி, குசேல, பிரம்ம தீர்த்தம்.
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்: பூதத்தாழ்வார் (2), பேயாழ்வார் (1), திருமங்கை ஆழ்வார்(4).
விமானம்: புண்யகோடி விமானம்
அமைத்தவர்: பல்லவர்கள்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!