by Satheesh on | 2025-05-01 06:40 AM
இம்மாதம் (மே)4-ம் தேதி நடக்கவுள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமைவெளியிட்டுள்ளது. -http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டில் தேர்வுக்கான மையம் குறிப்பிடப்பட்டிருக்கும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4ம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!