by Muthukamatchi on | 2025-04-26 02:27 AM
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டச்சியர் அலுவலகத்தின் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
திருமயம் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (Fedaration of Revenue Association) FERA. கூட்டைப்பு ஆர்பட்டம் நடத்தினார்கள் இந் நிகழ்ச்சியில் .செந்தில்குமார் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட துணை தலைவர் . ஆர்பட்டத்தினை தலைமை ஏற்று கோசங்கள் எழுப்பினர் அப்போது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம். மணல் கடத்தலை தடுக்க சென்றால் பாதுகாப்பு இல்லை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றால் பாதுகாப்பு இல்லை போன்ற கோரிகைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசிற்க்கு கோரிக்கை வைத்தனர் இன்நிகழ்சியில் 50 பதிற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் பழனியப்பன் புதுக்கோட்டை.
அரசு நிர்வாகத்தில் வெற்றி பெறுவாரா..?? முதல்வர் விஜய்...!!! கட்டுரை யாளர் மா பாண்டியராஜ்....!!!"
காரில் கடத்தல்...! 2 பேர் கைது...! கார், செல்போன்கள் பறிமுதல்...!
தமிழகத்தில் பரபரப்பு...! திடீரென திரண்டு போராட்டம்...!
அலுவலகத்திலேயே டிஜிபி தற்கொலை...! முதல்வர் நேரில் விரைந்தார்...!
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!