by Vignesh Perumal on | 2025-04-14 10:14 AM
சென்னையில் இன்றைய (ஏப்ரல் 14, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பின்வருமாறு:
தங்கம் விலை (24 காரட்):
1 கிராம்: ₹ 9,209
8 கிராம்: ₹ 73,672
10 கிராம்: ₹ 92,090
நேற்றைய விலையிலும் (ஏப்ரல் 13, 2025) இதே விலை நிலவியது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை (22 காரட்):
1 கிராம்: ₹ 8,770
8 கிராம்: ₹ 70,160
10 கிராம்: ₹ 87,700
நேற்றைய விலையிலும் (ஏப்ரல் 13, 2025) இதே விலை நிலவியது.
வெள்ளி விலை:
1 கிராம்: ₹ 110
1 கிலோ: ₹ 1,10,000
நேற்றைய விலையிலும் (ஏப்ரல் 13, 2025) வெள்ளி விலை மாற்றமின்றி இருந்தது.
தேனியில் தீ விபத்து தப்பிய கேரள மாணர்கள...???' போலீசார் விசாரணை...?/
போதையில் வெறிச் செயல்....!!!": போலீசாரும் மனிதர்கள் தானே.....!!!
தேனியில் இலவச அமரர் உறுதி வானம் கிடைக்கவில்லை...!!! கைத்தள்ளு வண்டியில் பிணத்தை எடுத்துச் சென்ற பொதுமக்கள்...!! குரு ஐயப்பன் புகார்
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் தொல்லை கொடுக்கும் ஏ எஸ் ஓ பழனிச்சாமி.....???
சென்னையில் நேர்மையின் பாதை இதழ் வெளியீட்டு விழா...!!!"