by Vignesh Perumal on | 2025-04-07 07:57 AM
இன்றைய இராசிபலன்கள் :
மேஷம் - ஆசை
ரிஷபம் - அமைதி
மிதுனம் - தோல்வி
கடகம் - லாபம்
சிம்மம் - நன்மை
கன்னி - உயர்வு
துலாம் - பயம்
விருச்சி - தேர்ச்சி
தனுசு - கவலை
மகரம் - நட்பு
கும்பம் - அலைச்சல்
மீனம் - நிம்மதி
நல்ல நேரம் : காலை 06.30-07.30
மாலை 04.30-05.30
கௌரி நல்ல நேரம் : காலை 09.30-10.30
மாலை 07.30-08.30
இராகு : 07.30-09.00
குளிகை : 01.30-03.00
எமகண்டம் : 10.30-12.00
கரணன் : 07.30-09.00
இன்றைய சிறப்பு தரிசனம்: மதுரை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் வெண்ணெய்த்தாள். பழனி ஸ்ரீ ஆண்டவர் ஆட்டுக்கிட வாகனத்தில் பவனி.
தேனியில் தீ விபத்து தப்பிய கேரள மாணர்கள...???' போலீசார் விசாரணை...?/
போதையில் வெறிச் செயல்....!!!": போலீசாரும் மனிதர்கள் தானே.....!!!
தேனியில் இலவச அமரர் உறுதி வானம் கிடைக்கவில்லை...!!! கைத்தள்ளு வண்டியில் பிணத்தை எடுத்துச் சென்ற பொதுமக்கள்...!! குரு ஐயப்பன் புகார்
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் தொல்லை கொடுக்கும் ஏ எஸ் ஓ பழனிச்சாமி.....???
சென்னையில் நேர்மையின் பாதை இதழ் வெளியீட்டு விழா...!!!"