by Muthukamatchi on | 2025-04-06 09:59 PM
திண்டுக்கல் அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 இளைஞர்கள் கைது.திண்டுக்கல் பெரியகோட்டை அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்த முனியப்பன் மகன் நாகராஜ்(27) என்பவர் நேற்று குளிப்பட்டி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில்டிஎஸ்பி.சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர்கள் அங்கமுத்து பாலசுப்பிரமணியன், கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக மகேந்திரன், மாதவன், விக்னேஸ்வரன், கிரி, சுகுமார், விஜய் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறால் கொலை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல் -
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!