by Vignesh Perumal on | 2025-04-06 07:59 PM
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு இன்று மதியம் 2 மணிக்கு பாஜக மாநில முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வருகை தந்தார்கள். திருப்புவனம் பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய தலைவர் S.செல்லராஜ்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் மோடிபிரபாகரன், மாவட்ட செயலாளர் திருமதி மீனாதேவி, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் வெ.ராஜ்குமார், முத்திருளு, ஒன்றிய துணைத் தலைவர் ஆடியராஜா, பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் சாமிக்காளை, பாலமுருகன் கிளைத் தலைவர் ஆகியோர் வரவேற்பளித்தனர்.
நிருபர்-ரவி மானாமதுரை.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!