by Satheesh on | 2025-04-05 03:50 PM
விவி மினரல்ஸ் சொந்தமான சென்னை தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில், 20-க்கும் மேற்பட்ட வி வி மினரல்ஸ் சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளில் C B I அதிகாரிகள் இன்று காலையிலிருந்து சோதனை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை பகுதியில் அவர் சொந்த ஊரான அவரது வீடு தலைமை அலுவலகம் மற்றும் ரைஸ் மில் ஆகிய பகுதிகளிலும், C B I இன்று காலையிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!