by Vignesh Perumal on | 2025-04-05 08:02 AM
கும்பகோணம் அருள்மிகு கன்னிகா பரமேசுவரி கோயில், இக்கோயில் கும்பகோணம் நகரில் மூர்த்திச்செட்டித் தெருவில் உள்ளது.
மூலவர்: இக்கோயிலின் மூலவராக கன்னிகா பரமேசுவரி உள்ளார்.
பிற சன்னதிகள்: இக்கோயிலில் பூநீளா சமேத கல்யாண வெங்கடேசுவரர் சன்னதியும், கிருஷ்ணர் சன்னதியும் உள்ளன. கன்னிகா பரமேசுவரியின் கதையை உணர்த்தும் வகையில் சுவற்றில் அவருடைய சுதைச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
பூசைகள்: இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் வாசவி ஜனை உற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. தை மாதம் அக்னிப்ரவேசம் திருவிழாவாக நடைபெறுகிறது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!